Neer Illamal Naan Illayae song lyrics – நீர் இல்லாமல் நான் இல்லயே

Neer Illamal Naan Illayae song lyrics – நீர் இல்லாமல் நான் இல்லயே

நீர் இல்லாமல் நான் இல்லயே
நீர் சொல்லாமல் உயர்வு இல்லயே
உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
உங்க பிரசன்னம் தான் எனது தகுதி

அழைத்த நாள் முதல் இதுவரை
என்னை விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே
உடைந்த நாட்களில் கூடவே இருந்து
சுகமாகும் மருத்துவம் பிரசன்னமே
விலை போக என்னையும் மலை மேலே நிறுத்தி
அழகு பார்ப்பதும் பிரசன்னமே

கல்வி அறியும் பல்கலை சான்றும்
இல்லாமல் பயன்படுத்தும் பிரசன்னமே
அழைக்கப்பட்டேன் நியமிக்கப்பட்டேன்
நிரூபிப்பதும் உங்க பிரசன்னமே
பிற பாஷை பேசுவோம்
பிற தேசம் வாழுவோம்
என  வேண்டி கேட்பதும் பிரசன்னமே

Neer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே Lyrics in English

neer illaamal naan illayae
neer sollaamal uyarvu illayae
unga pirasannam thaan enakku mukavari
unga pirasannam thaan enathu thakuthi

alaiththa naal muthal ithuvarai
ennai vilakaatha vaakkuththaththam pirasannamae
utaintha naatkalil koodavae irunthu
sukamaakum maruththuvam pirasannamae
vilai poka ennaiyum malai maelae niruththi
alaku paarppathum pirasannamae

kalvi ariyum palkalai saantum
illaamal payanpaduththum pirasannamae
alaikkappattaen niyamikkappattaen
niroopippathum unga pirasannamae
pira paashai paesuvom
pira thaesam vaaluvom
ena  vaennti kaetpathum pirasannamae

song lyrics Neer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே

@songsfire
more songs Neer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே
Neer Illamal Naan Illayae

Trip.com WW
Scroll to Top