Neer Seitha Song Lyrics

Deal Score0
Deal Score0
Neer Seitha Song Lyrics

Neer Seitha Song Lyrics

Neer Seitha Yaavatrukkum Nandri Neer Seitha Nanmaikku Song Lyrics in Tamil and English From The Album Uyarnthavar Sung By. Daniel Fernandez.

Neer Seitha Christian Song Lyrics in Tamil

நீர் செய்த யாவற்றுக்கும் நன்றி
நீர் செய்த நன்மைக்கு நன்றி (2)

நன்றி நன்றி இயேசுவே
நன்றி நன்றி இயேசுவே (2)

1. அப்பா பிதாவே என்றழைக்கும்
உரிமையை எனக்கு தந்தீர் (2)
ஒவ்வொரு நாளும் உந்தன் கண்மனிபோல்
தாங்கியே நடத்திடுவீர்

2. பாவங்கள் சாபங்கள் நீக்கிடவே
நீர் எனக்காக பலியானீரே (2)
உந்தன் சிலுவையின் அன்பு போதுமையா
தினம் என்னை நடத்திடுமே

Neer Seitha Christian Song Lyrics in English

Neer Seitha Yaavatrukkum Nandri
Neer Seitha Nanmaikku Nandri (2)

Nandri Nandri Yesuvae
Nandri Nandri Yesuvae (2)

1. Appa Pithavae Yendrazhaikkum
Urimaiyai Yennaku Thantheer (2)
Ovvoru Naalum Unthan Kanmanipol
Thaangiyae Nadathiduveer

2. Paavangal Saabangal Neekkidavae
Neer Yenakkaga Baliyaaneerae (2)
Unthan Siluvayin Anbu Pothumaiya
Thinam Yennai Nadathidumae


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo