நீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே-2
உம் வேளைக்காக காத்திருக்க
பொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய
காலங்கள் மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
மாறாத தேவன் இருப்பதால்
கலக்கம் இல்லை-2
என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
எனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய நினைத்தது
தடை போல சத்துரு
வாசலை அடைத்தாலும்
தடைகளை உடைக்கும் நீர்
என் முன்னாய் நடந்து செல்வீர்-2
எனக்காக ஆயத்தம் பண்ணினதை
என் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய நினைத்தது
Neer Seyya Ninaiththathu Thadaipadaathu Lyrics in English
neer seyya ninaiththathu thataipadaathu
enakkaaka yaavaiyum seyyum thaevanae-2
um vaelaikkaaka kaaththirukka
porumaiyai enakku thantharulum-2-neer seyya
kaalangal maaralaam
manitharkal maaralaam
maaraatha thaevan iruppathaal
kalakkam illai-2
ennodu neer sonna vaarththaiyai
enakkaaka niraivaettuveer-2-neer seyya ninaiththathu
thatai pola saththuru
vaasalai ataiththaalum
thataikalai utaikkum neer
en munnaay nadanthu selveer-2
enakkaaka aayaththam pannnninathai
en kannnnaal kaana seyveer-2-neer seyya ninaiththathu
song lyrics Neer Seyya Ninaiththathu Thadaipadaathu
@songsfire
more songs Neer Seyya Ninaiththathu Thadaipadaathu – நீர் செய்ய நினைத்தது தடைபடாது
Neer Seyya Ninaiththathu Thadaipadaathu