Neer Vilagavillaiye Song Lyrics

Neer Vilagavillaiye Song Lyrics

Neer Vilagavillaiye Song Lyrics

Neer Vilagavillaiye Song Lyrics in Tamil and English Sung By. Livingstone Michaelraj.

Neer Vilagavillaiye Christian Song Lyrics in Tamil

நீர் விலகவில்லையே
என்னை விடவும் இல்லையே (2)
உம் திருக்கரத்தாலே
என்னை தூக்கி விட்டீரே
(என்னை தொடர்ந்து பிடித்தீரே) (2)

என் முழுவதும் இயேசுவே
என் எல்லாம் இயேசுவே
என் வாழ்வின் நோக்கமும் (அர்த்தமும்) இயேசுவே (2)

1. வனாந்திரம் என் முன்னே வழிகளை அடைத்ததே
எதிர்காலம் என் முன்னே கேள்வியாய் நின்றதே (2)
என்னை கொன்றாலும் உம்மைத்தான் நம்புவேன்
என்ற உறுதியை நீர் எனக்குள்ளே வைத்தீரே (2)

2. சோர்ந்திடும் நேரத்தில் கரம் கொண்டு தாங்கியே
திடன் தந்து என்னையும் தொடர்ந்திட செய்தீரே (2)
என்னை பொன்னாக விளங்கிட செய்திட்டீர்
இன்னும் அதிகமாய் நான் ஜொலித்திட செய்திட்டீர் (2)

3. வாக்குகள் தந்தென்னை வழிநடத்தி வந்தவர்
தடம் மாறி போகாமல் இதுவரை காத்தவர் (2)
என் கரம் பிடித்தவர் உண்மையுள்ளவர்
என் உயிர் பிரியும்வரை என்னை காப்பவர் (2)


#songsfire

Trip.com WW

Scroll to Top