Neero Marathavaar song lyrics – நீரோ மாறாதவர்
நீரோ மாறாதவர், உம் ஆண்டுகள் முடிவதில்லை -(2)
நீரோ மாறாதவர், உம் ஆண்டுகள் முடிவதில்லை -(2)
Stanza1
1.காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் கனவுகள் மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர் -நீரோ
- சட்டங்கள் மாறலாம் திட்டங்கள் மாறலாம் உலகமே மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர் -நீரோ
- நண்பர்கள் மாறலாம் சொந்தங்கள் மாறலாம் நம்பினோர் மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர். -நீரோ
- Grace Unleashed – Exploring the Theological Foundations of ‘Saved by Grace’
- Exploring the Intersection of Mercy and Salvation in Daily Life
- The Science Behind GRACE – Why Kindness Matters
- Stretched Faith – Finding Strength in Life’s Toughest Trials
- Beyond The Jury – Cultivating Trust in Legal Communities