
நெருங்குவேன் உம்மை – Nerunguven Ummai
Deal Score0

நெருங்குவேன் உம்மை – Nerunguven Ummai
நெருங்குவேன் உம்மை நெருங்குவேன்
நெருங்குவேன் உம்மை நெருங்குவேன்
- உம்மை நான் நினைக்கும்போது
ஏக்கம் கொண்டேன்
உம்மை நான் அறியும்போது
மீட்கப்பட்டேன்
என் கண்களில்
கவர்ச்சி நீரே
என் செவிகளில்
இனிமை நீரே -2
- எந்நாளும் எப்போதும்
உம் மார்பில் சாய்வேன்
என்னாலும் என் இதயம்
உம்மோடு இணையும்
உள்ளங்கைகளில் என்னை
வரைந்து வைத்தீர்
என் நினைவாய்
எந்நாளும் இருந்தீர் – (2)
Nerunguven Ummai song lyrics in english
Nerunguven Ummai Nerunguven
Nerunguven Ummai Nerunguven
- Ummai Naan Ninaikkumbothu
Eakkam Konden
Ummai Naan Ariyumbothu
Mitkappatten
En Kankalil Kavarche Neerare
En Sevikalil Inimai Neerae – 2
- Ennaalum Eppothum
Um Marbil Sayven
Ennalum En Ithayam
Ummodu Innaiyum
Ullankaikalil Varainthu Vaitheer
En Nenaivaai Ennalum Iruntheer – (2)