நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் – Netrum Indrum Entrum Maaraathavar song Lyrics

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் – Netrum Indrum Entrum Maaraathavar song Lyrics

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
விலகாமல் என்னோடு என்றும் இருப்பவர்
பலவீன நேரங்கள் இருளான பாதைகள்
எதிரான சூழல்கள் என்றும் என்னை தாங்குபவர்

மாறாதவர் கிருபையில் நான் வாழ்கிறேன்
மறவாதவர் கிருபையில் நான் வாழ்கிறேன்

1.பசியாக இருந்தேன் உம்மிடம் வந்தேன்
பூமியையும் அதின் நிறைவையும் தந்த தெய்வம் நீரே
ஆபத்து காலத்தில் உம்மை நோக்கி கூப்பிட்டேன்
விடுவித்து காத்த நல்ல தெய்வம் நீரே

  1. அலைகளை கண்டேன் உம்மிடம் வந்தேன்
    அலைகளின் பெருமையை தகர்த்தெறிந்த தெய்வம் நீரே
    சிகரத்திலும் உயர்மலை மீதும் தங்க செய்து
    எனக்காக முன் குறித்ததை காண செய்தவர் நீர்

Netrum Indrum Entrum Maaraathavar song Lyrics in Tanglish

Netrum Indrum Entrum Maaraathavar
Vilagaamal Ennodu Entrum Iruppavar
Belaveena Nerangal Irulaana Paathaigal Ethiraana Soolalgal
Entru Ennai Thaangubavar

Maaraathavar Kirubaiyil Naan Vaalgiraen
Ennai Maravaathavar Kirubaiyil Naan Vaalgiraen

  1. Pasiyaaga Irunthaen Ummidam Sonnaen
    Boomiyaiyum Athin Niraivaiyum
    Thantha Deivam Neerae
    Aabaththu Kaalaththil Ummai Noekki Kooppittae
    Viduviththu Kaaththitta Nalla Deivam Neerae
  2. Alaigalai Kandaen Ummidam Vanthaen
    Alaigalin Perumaiyai Thagartherintha Deivam Neerae
    Sigaraththilum Uyar Malai Meethum Thanga Seithu
    Enakkaaga Mun Kuriththathai Kaana Seithavar Neerv
Scroll to Top