New version என் கூடவே இரும் ஓ இயேசுவே lyrics song|En koodavae irum #christiansong #jesussongs #jesús
@JjoeGodchannel29
#christiansong
#jesussongs #jesussaves
என் கூடவே இரும் ஓ இயேசுவே Song:
என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது
என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
நீரில்லமால் நான் வாழ முடியாது (2)
1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)
என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே
எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) – என் கூடவே
2.கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே
என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே
3.வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
சோதனை நேரத்தில் நண்பரானிரே (2)
என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே
This song does not own any copyright. Audio is downloaded from.Mp3 Mp4 app.
Thanks for watching
Subscribe channel for more videos @JjoeGodchannel29
Thank you God bless u 🙏 ❤️