Nirainthu Nirainthu Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

Nirainthu Nirainthu Christian Song Lyrics

Nirainthu Nirainthu Nirappiduvaen Petra Ooliyam Song Lyrics in Tamil and English From The Album Jebathotta Jeyageethangal Vol 42 Sung By. Father Berchmans.

Nirainthu Nirainthu Christian Song Lyrics in Tamil

நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன்
பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன் (2)

ஆவியினால் வார்த்தையினால்
அனுதினமும் நிரம்பிடுவேன் (2)

1. எங்கும் வசனம் பரவியது
ஏழு பேர் ஆவியால் நிரம்பியதால் (2)
சீடர்கள் தொகையும் பெருகியது
கீழ்படிந்தார்கள் மதக்குருக்கள் (2)

2. ஸ்தேவான் செய்தார் அதிசயங்கள்
தேவ ஆவியால் நிரம்பினதால் (2)
திரளான மக்கள் திரும்பினார்கள்
பர்னபா ஆவியால் நிரம்பியதால் (2)

3. பார்வை அடைந்தார் பவுல் அன்று
பரிசுத்த ஆவியால் நிரம்பியதால் (2)
போஜனம் செய்து பெலன் அடைந்தார்
தாமதமின்றி பிரசங்கம் செய்தார் (2)

4. இயேசுவால் அன்றி எவராலும்
பாவமன்னிப்பு இல்லவே இல்லை (2)
துணிவுடன் பேதுரு தலைவர்கள் முன்
தைரியமாக அறிக்கை செய்தார் (2)

Nirainthu Nirainthu Christian Song Lyrics in English

Nirainthu Nirainthu Nirappiduvaen
Petra Ooliyam Niraivetruvaen (2)

Aaviyinaal Vaarthaiyinaal
Anuthinamum Nirambiduvaen (2)

1. Engum Vasanam Paraviyathu
Ezhu Per Aaviyal Nirambiyathal
Seedarkal Thokaium Perugiyathu
Keezhpadinthaargal Mathakurukkal

2. Sthevaan Seithaan Athisayangal
Deva Aaviyaal Nirambinathaal (2)
Thiralaana Makkal Thirumbinaargal
Barnaba Aaviyaal Nirambiyathal (2)

3. Paarvai Adainthaar Paul Sndru
Parisutha Saviyaal Nirambiyathaal (2)
Bojanam Seithu Belan Adainthaar
Thaamathamindri Pirasangam Seithaar (2)

4. Yesuvaalandri Evaraalum
Paava Mannipu Illave Illai (2)
Thunivudan Pedhuru Thalaivargal Mum
Thairiyamaaga Arikkai Seithaan (2)


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo