Norugunda Irudhayathai Song Lyrics

Norugunda Irudhayathai Song Lyrics

Norugunda Irudhayathai Song Lyrics From the Album Anbin Geethangal Vol 1 Sung By. Daniel Jawahar.

Norugunda Irudhayathai Christian Song Lyrics in Tamil

நொறுங்குண்ட இருதயத்தை
கரம் கொண்டு தேற்றிடுவார்
பிளவுண்ட கன்மலையில்
புகலிடம் உனக்களிப்பார்

1. கர்த்தர் உன் மேய்ப்பராய் இருக்கின்றார்
உனக்கொன்றும் குறைவில்லை
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
உன் ஆத்துமாவை தேற்றிடுவார்

2. உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
சத்துரு சோதனை நீங்கிவிடும்
உன்மேல் அபிஷேகம் கடந்து வரும்

3. வெண்கல கதவுகளைத் திறப்பார்
தடைகளை நீக்கிடுவார்
ஒளிப்பிட பொக்கிஷங்கள் அளித்திடுவார்
உன்னை பெயர் சொல்லி உயர்த்திடுவார்

3. உள்ளத்தின் ஆழத்தை அறிகின்றவர்
கண்ணோக்கி பார்த்திடுவார்
கண்ணீரை துருத்தியில் பிடித்திடுவார்
உன்னை பெயர் சொல்லி உயர்த்திடுவார்


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top