Oh Nanba Yesu Undu – இயேசு உண்டு உன்னை ஆதரிக்க

Faith Score0
Faith Score0

Oh Nanba Yesu Undu – இயேசு உண்டு உன்னை ஆதரிக்க

Oh… நண்பா.. Oh…Oh… நண்பா…
இயேசு உண்டு உன்னை ஆதரிக்க.
Oh… நண்பா.. Oh… Oh.. நண்பா…
இயேசு உண்டு உன்னை காதலிக்க.

ஆகாதென தள்ளப்பட்டாலும்
தேறாதென சொல்லிவிட்டாலும்
கலங்கிப்போய் நின்ற உன்னை தேற்றிவிட இயேசு உண்டு.
Cashbag கேட்கமாட்டார் உன் Flashback பார்க்கமாட்டார்.
Currency நோட்டு இல்லை என்றாலும் காதலிக்க இயேசு உண்டு.

Oh… நண்பா.. Oh… Oh… நண்பா…
இயேசு உண்டு உன்னை ஆதரிக்க.

கலராக இருந்தால்தான் அழகாக இருப்பாயோ?
கருப்பாக இருந்தாலும் காதலிக்க இயேசு உண்டு.
காலங்கள் மாறிவிட்டாலும் காசு-பணம் இல்லை என்றாலும்
சிறப்பான அன்பைக்காட்டி காதலிக்க இயேசு உண்டு.

Oh… நண்பா.. Oh…Oh… நண்பா…
இயேசு உண்டு உன்னை ஆதரிக்க.

உயிரான Friend ah போல மனதார அணைப்பாரே
கசப்பான Life ah மாத்தி காதலிக்க இயேசு உண்டு.
Costume வாங்கவேண்டாம் உன் Hairstyle மாத்தவேண்டாம்.
iPhone இல்லை என்றாலும் காதலிக்க இயேசு உண்டு.

Oh Nanba Yesu Undu – இயேசு உண்டு உன்னை ஆதரிக்க Lyrics in English

LYRICS:-

Oh… nannpaa.. Oh…Oh… nannpaa…
Yesu unndu unnai aatharikka.
Oh… nannpaa.. Oh… Oh.. nannpaa…
Yesu unndu unnai kaathalikka.

aakaathena thallappattalum
thaeraathena sollivittalum
kalangippoy ninta unnai thaettivida Yesu unndu.
Cashbag kaetkamaattar un Flashback paarkkamaattar.
Currency Nnottu illai entalum kaathalikka Yesu unndu.

Oh… nannpaa.. Oh… Oh… nannpaa…
Yesu unndu unnai aatharikka.

kalaraaka irunthaalthaan alakaaka iruppaayo?
karuppaaka irunthaalum kaathalikka Yesu unndu.
kaalangal maarivittalum kaasu-panam illai entalum
sirappaana anpaikkaatti kaathalikka Yesu unndu.

Oh… nannpaa.. Oh…Oh… nannpaa…
Yesu unndu unnai aatharikka.

uyiraana Friend ah pola manathaara annaippaarae
kasappaana Life ah maaththi kaathalikka Yesu unndu.
Costume vaangavaenndaam un Hairstyle maaththavaenndaam.
iPhone illai entalum kaathalikka Yesu unndu.

song lyrics Oh Nanba Yesu Undu – இயேசு உண்டு உன்னை ஆதரிக்க

@songsfire
more songs Oh Nanba Yesu Undu – இயேசு உண்டு உன்னை ஆதரிக்க
Oh Nanba Yesu Undu

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo