Oli Vanthathu Siyone song lyrics – ஒளி வந்தது சியோனே

Oli Vanthathu Siyone song lyrics – ஒளி வந்தது சியோனே

ஒளி வந்தது சியோனே ஒளி வந்தது
சியோனே ஒளி வந்தது
சீயோனே சீயோனே
பாட்டுப் பாடு ஆராதித்து
கர்த்தரைப் போற்றிப் பாடு

1.தள்ளப்பட்ட கல்வி சேர்த்தாரே
ஒளி வந்தது சியோனே சீயோனே

2.பசுமையான புல் மேய்ச்சல் உனக்காக தந்தாரே
ஓளி வந்தது சீயோனே சீயோனே

3.தேசத்திற்கு ஒப்பாக உன்னைத்தானே கண்டாரே
ஒளி வந்தது சியோனே சீயோனே

4.மலை மேல் உள்ள பட்டணம் நீ மறைந்திருக்கலாகாது
ஒளி வந்தது சியோனே சீயோனே

5.அழகானவர் இயேசுவே அன்பானவர் இயேசுவே
அழைக்கின்றார் இயேசுவே இயேசுவே

ஒளி வந்தது சியோனே ஒளி வந்தது சியோனே

Oli Vanthathu Siyone song lyrics in english

Oli vanthatu seyonay oli vanthathu
Seyonay oli vanthatuu seyonay oli vanthathu(2)
Patupadu aarathithu kartharai poti padu

1.Thallapatta kalmeyaii mulai kallodu sartharay
Oli vanthathu seyonay oli vanthathu seyonay(2)
pattupadu aarathithu

2.Pasumiyana pulmaychal unakaga thantharay
Oli vanthathu seyonay seyonay(2)
pattupadu aarathithu

3.Thesathuku uppaga unnithanay kandaraii
Oli vanthathu seyonay seyonay(2)
pattupadu aarathithu

4.Malimelulla pattanam ne
Marithirukalagathu
Oli vanthathu seyonay seyonay(2)
pattupadu aarathithu

5.Aalaganavar eyasuvay anbanavar
eyasuvay Alikurar eyasuvay
Oli vanthathu seyonay seyonay(2) pattupadu aarathithu

    Scroll to Top