Oliva Jaimi – Ummalae Song Lyrics

Deal Score0
Deal Score0
Oliva Jaimi – Ummalae Song Lyrics

Oliva Jaimi – Ummalae Song Lyrics

Ummalae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Oliva Jaimi

Ummalae Christian Song Lyrics in Tamil

பாடிடுவேன் புது பாடலை
நேசரை பார்த்துமே
எண்ணிடங்க நன்மைகள்
சொல்லிடங்க அதிசயங்கள்
ஒவ்வென்றாய் நினைக்கின்றேன்
கண்ணீரால் நிறைகின்றேன்
நினைத்து நினைத்து உள்ளம்
நிறைந்து நன்றி சொல்கின்றேன்
உம்மாலே நான் மீட்கப்பட்டேன்
உம்மாலே புது மனிதனானேன்
உம்மாலே நான் சுவாசிக்கிறேன்
உம்மாலே உயிர் வாழ்கின்றேன்

1.ஆசீர்களை பொழிகின்றீர்
நன்மைகளால் நிறைகின்றீர்
சோதனையால் புடமிட்டீர்
பொன்னாக மாற்றுகிறீர்
வேதனையால் நான் கலக்கும்போது
அன்பு கரத்தினால் என்னை தங்குகின்டீர்
நெஞ்சம் மகிழ்ந்து கண்கள்
கலங்க நன்றி சொல்கிறேன்

2.இன்பத்திலும் உம்மை துதிக்கணும்
துன்பத்திலும் உம்மை உயர்த்தணும்
ஏன் இந்த பாடுகள் என்று கேட்காமல்
உமக்கே ஸ்தோத்திரம் என்று சொல்லணும்
நீர் என்னை கைவிடாமல் தாங்குவீர் என்று
நன்றியால் எப்போதும் உம்மை பாடணும்
கஷ்டமோ கண்ணீரோ கலங்காமல்
தயங்காமல் நன்றி சொல்கிறேன்

Ummalae Christian Song Lyrics in English

Paadiduven puthu padalai
Nesarai parthumae
Ennidanka nanmaigal
Solladanka athisaiyangal
Ovvonray ninaikindran
Kanneeral niraikindren
Ninaithu ninaithu ullam
Niraindhu nandri solkindren
Ummalae naan mittakapattren
Ummalae puthu manithananan
Ummalae naan suvachikkindren
Ummalae uyir vaalkindren(2)

1.Aasirgalai polikindreer
Nanmaigalal neraikindreer
Sothaniyaal pudamiteer
Ponnaga matrugireer
Vedanaiyal nan kalangumpothu
Anbu karathinaal ennai thangugindeer
Nenjam magizhnthu kangal
Kalanga nandri solgiren

2. Inbathilum ummai thuthikanum
Thunbathilum ummai uyarthanum – 2
Yen intha paadugal endru ketkamal
Umakke sthothiram endru sollanum
Neer ennai kaividamal thaanguveer endru
Nandriyal eppothum ummai padanum
Kashtamo kanneero Kalangamal
Thiyangamal nandri solgiren


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo