Oppukoduthir Ayya song lyrics – ஒப்புக் கொடுத்தீர் ஐயா
ஒப்புக்கொடுத்தீர் ஐயா
உம்மையே எனக்காக
உலகின் இரட்சகரே
உன்னத பலியாக
1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர்
நோக்கிப் பார்த்ததினால்
பிழைத்துக் கொண்டோம் ஐயா
2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாற
ஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர்
3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாக
உள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட
4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திட
உம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீர்ஐயா
5. என்னையே தருகிறேன் ஜீவ பலியாக
உகந்த காணிக்கையாய் உடலைத் தருகிறேன்
Oppukoduthir Ayya – ஒப்புக் கொடுத்தீர் ஐயா Lyrics in English
Oppukoduthir Ayya
oppukkoduththeer aiyaa
ummaiyae enakkaaka
ulakin iratchakarae
unnatha paliyaaka
1. engalai vaalavaikka siluvaiyil thongineer
Nnokkip paarththathinaal
pilaiththuk konntoom aiyaa
2. niththiya jeevan pera neethimaanaay maara
jeevantharum kaniyaay siluvaiyil thongineer
3. suththikariththeerae sontha janamaaka
ullaththil vantheer aiyaa umakkaay vaalnthida
4. paavaththirku mariththu neethikkup pilaiththida
um thiru udalilae en paavam sumantheeraiyaa
5. ennaiyae tharukiraen jeeva paliyaaka
ukantha kaannikkaiyaay udalaith tharukiraen
song lyrics Oppukoduthir Ayya – ஒப்புக் கொடுத்தீர் ஐயா
@songsfire
more songs Oppukoduthir Ayya – ஒப்புக்கொடுத்தீர் ஐயா
Oppukoduthir Ayya