Oru Manamaai Christian Song Lyrics

Oru Manamaai Christian Song Lyrics

Oru Manamaai Ooridathil Koodi Vandhuloem Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. John Jebaraj, Stephen Jayakumar.

Oru Manamaai Christian Song Lyrics in Tamil

ஒருமனமாய் ஓரிடத்தில் கூடி வந்துள்ளோம்
இந்த இடமுழுவதும் மகிமையால்
நிரப்பிடுமே (2)

நிரப்பிடும் நிரப்பிடும் உம்
ஆவியாலே நிரப்பிடும்
நிரப்பிடும் நிரப்பிடும் உம்
வல்லமையால் நிரப்பிடும் (2)

வரங்களால் நிரப்பிடும்
பெலத்தினாலே நிரப்பிடுமே (2)

நிரப்பிடும் வல்லமையால் நிரப்பிடும்

மேல் வீட்டு அறையினில்
ஊற்றின அபிஷேகத்தை
அக்கினி மயமாக எங்கள்
மீது ஊற்றுமே (2)

ஊற்றிடும் ஊற்றிடும் அபிஷேகத்தை ஊற்றிடுமே (2)

நிரப்பிடும் வல்லமையால் நிரப்பிடும்

புது புது பாஷைகள்
நாங்கள் இன்னும் பேசணும்
பரலோகம் பிறப்பதை
அனுதினமும் பார்க்கணும் (2)

பார்க்கணும் பார்க்கணும்
தரிசனங்கள் பார்க்கணுமே (2)

நிரப்பிடும் வல்லமையால் நிரப்பிடும்

உலர்ந்த எலும்புகள்
உயிரோடு எழும்பணும்
அசைவுகள் உண்டாகி
அறுவடைகள் ( எழுப்புதல்)பெருகணும் (2)

எழும்பணும் எழும்பணும்
சேனைகளாய் எழும்பணுமே (2)

பரவணும் பரவணும்
எழுப்புதல் தீ பரவணும்
நிரம்பணும் நிரம்பணும்
சபைகளெல்லாம் நிரம்பணும் (2)

Oru Manamaai Christian Song Lyrics in English

Oru Manamaai Ooridathil Koodi Vandhuloem
Indha Idam Muluvadhum Magimyaal Nirappidumae (2)

Nirappidum Nirappidum
Vum Aaviyaalae Nirappidum
Nirappidum Nirappidum
Vum Vallamayal Nirappidum (2)

Varangalal Nirappidum
Belathinaalae Nirappidumae (2)

Nirappidum Vallamayal Nirappidum

Mel Veetu Arayinil
Vuutrina Abishegathai
Akkini Mayamagha Engal
Meedhu Vuutrumae (2)

Vuutridum Vuttridum Abisegathai Vuutridumae (2)

Nirappidum Vallamayal Nirapidumae

Pudhu Pudhu Baasaigal
Nangal Innum Pesanum
Paralogam Pirapadhai
Anudhinamum Paarkanum (2)

Parkanum Parkanum
Darisanangal Parkanumae (2)

Nirappidum Vallamayal Nirappidum

Vularndha Elumbugal
Vuyiroedu Elumbanum
Asaivugal Vundaagi
Aruvadaigal (Eluphudhal) Peruganum (2)

Elumbanum Elumbanum
Senaigalai Elumbanumae (2)

Paravanum Paravanum
Eluphudhal Thee Paravanum
Nirambanum Nirambanum
Sabaigallellam Nirambanum (2)


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top