Skip to content

Oru Thai Thetruvathu Pol – ஒரு தாய் தேற்றுவதுபோல்

Oru Thai Thetruvathu Pol – ஒரு தாய் தேற்றுவதுபோல்

ஒரு தாய் தேற்றுவதுபோல்
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4)

1. மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே
2. கரம்பிடித்து நடத்துவார்
கன்மலை மேல் நிறுத்துவார்
3. எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே
4. ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்

Oru Thai Thetruvathu Pol – ஒரு தாய் தேற்றுவதுபோல் Lyrics in English

Oru Thai Thetruvathu Pol
oru thaay thaettuvathupol
oru thaay thaettuvathu pol
en naesar thaettuvaar – allaelooyaa (4)

1. maarpodu annaippaarae
manakkavalai theerppaarae
2. karampitiththu nadaththuvaar
kanmalai mael niruththuvaar
3. enakkaaka mariththaarae
en paavam sumanthaarae
4. oru pothum kaividaar
oru naalum vilakidaar

song lyrics Oru Thai Thetruvathu Pol – ஒரு தாய் தேற்றுவதுபோல்

@songsfire
more songs Oru Thai Thetruvathu Pol – ஒரு தாய் தேற்றுவதுபோல்
Oru Thai Thetruvathu Pol

Trip.com WW