Orundrum Illai Naan – ஒன்றுமில்லை நான்

Faith Score0
Faith Score0

Orundrum Illai Naan
ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை
என்னில் ஏதுமில்லை
ஏனோ என்னைத்தேடி வந்தீர்
உம் அன்பு பெரியது

1. பாவத்தில் மூழ்கியிருந்தேன்
சாபத்தில் வாழ்ந்து வந்தேன் – 2
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே – 2

2. ஒன்றுக்கும் உதவாதென்னை
உருவாக்கி உயர்த்துகிறீர் – 2
அன்பே என்றீர் மகனே என்றீர்
ஆவியை ஊற்றிவிட்டீர் – 2

3. உம் அன்பை சொல்லிடவே
அழைத்தீரே உம் சேவைக்கு – 2
அனுதினம் நினைத்து ஆகாரம் தந்து
அடைக்கலமானீரைய்யா – 2

Orundrum Illai Naan – ஒன்றுமில்லை நான் Lyrics in English

Orundrum Illai Naan
ontumillai naan ontumillai
ennil aethumillai
aeno ennaiththaeti vantheer
um anpu periyathu

1. paavaththil moolkiyirunthaen
saapaththil vaalnthu vanthaen – 2
kalvaari iraththam enakkaaka sinthi
kaluvi annaiththeerae – 2

2. ontukkum uthavaathennai
uruvaakki uyarththukireer – 2
anpae enteer makanae enteer
aaviyai oottivittir – 2

3. um anpai sollidavae
alaiththeerae um sevaikku – 2
anuthinam ninaiththu aakaaram thanthu
ataikkalamaaneeraiyyaa – 2

song lyrics Orundrum Illai Naan – ஒன்றுமில்லை நான்

@songsfire
more songs Orundrum Illai Naan – ஒன்றுமில்லை நான்

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo