Naanae Vaaninintru Irangi Vantha – நானே வானின்று இறங்கி வந்த

Faith Score0
Faith Score0

Naanae Vaaninintru Irangi Vantha – நானே வானின்று இறங்கி வந்த

நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு

இதை யாராவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான்  (2)

எனது உணவை உண்ணும் எவரும்

பசியை அறிந்திடார்   (2)  –என்றும்

எனது குருதி பருகும் எவரும் தாகம் தெரிந்திடார்

அழிந்து போகும் உணவிற்காக

உழைத்திட வேண்டாம்  (2) –என்றும்

அழிந்திடாத வாழ்வு கொடுக்கும் உணவிற்கே உழைப்பீர்

Naanae Vaaninintru Irangi Vantha Lyrics in English

naanae vaanintu irangi vantha uyirulla unavu

ithai yaaraavathu unndaal avan entumae vaalvaan  (2)

enathu unavai unnnum evarum

pasiyai arinthidaar   (2)  –entum

enathu kuruthi parukum evarum thaakam therinthidaar

alinthu pokum unavirkaaka

ulaiththida vaenndaam  (2) –entum

alinthidaatha vaalvu kodukkum unavirkae ulaippeer

song lyrics Naanae Vaaninintru Irangi Vantha

#songsfire
more songs Naanae Vaaninintru Irangi Vantha – நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு
Naanae Vaaninintru Irangi Vantha

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo