Paavikalae Nesameetpar – பாவிகளே நேசமீட்பர்

Faith Score0
Faith Score0

பாவிகளே நேசமீட்பர் – paavikalae Nesa Meetpar

1. பாவிகளே நேசமீட்பர்
பாவப்பாரம் சுமந்தார்
மீட்பர் உன்னை ஏற்றுக்கொள்வார்
அவரண்டை வாராயோ?

பல்லவி

மீட்பர் தனை இப்போ நம்பு
மரித்தோரே உனக்காய்!
அழைப்புக்குக் கீழ்ப்படிந்து
பாவியே நீ வந்திடு

2. மீட்பரண்டை வந்தாலுன்னை
நேசமாக ஏற்பாரே!
நம்பிக்கையாய் தந்தால் உன்னை
சாகுமட்டும் காப்பாரே! – மீட்பர்

3. அழைப்புக்குச் செவிகொடு
கிருபையின் நாளிதே!
ஜீவ நதி பாய்ந்தோடுது
மீட்பர் காயத்திருந்தே – மீட்பர்

Paavikalae Nesameetpar – பாவிகளே நேசமீட்பர் Lyrics in English

paavikalae naesameetpar – paavikalae Nesa Meetpar

1. paavikalae naesameetpar
paavappaaram sumanthaar
meetpar unnai aettukkolvaar
avaranntai vaaraayo?

pallavi

meetpar thanai ippo nampu
mariththorae unakkaay!
alaippukkuk geelppatinthu
paaviyae nee vanthidu

2. meetparanntai vanthaalunnai
naesamaaka aerpaarae!
nampikkaiyaay thanthaal unnai
saakumattum kaappaarae! – meetpar

3. alaippukkuch sevikodu
kirupaiyin naalithae!
jeeva nathi paaynthoduthu
meetpar kaayaththirunthae – meetpar

song lyrics Paavikalae Nesameetpar – பாவிகளே நேசமீட்பர்

@songsfire
more songs Paavikalae Nesameetpar – பாவிகளே நேசமீட்பர்
Paavikalae Nesameetpar

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo