பச்சிலையோ மருந்துகளோ – pachilayo marunthugalo
special song for corono virus cure
பச்சிலையோ மருந்துகளோ
என் நோயை நீக்கவில்லை
ஜீவ வார்த்தைகளோ
என் நோயை நீக்கியது
ஆற்றலினாலோ சக்தியினாலோ
என் வாழ்வு மாறவில்லை
ஜீவ வார்த்தைகளால் என் வாழ்வு மாறியது
- பொன்னில்லை பொருளில்லை என்னிடத்தில்
என்னிடம் உள்ளது இயேசு ஒன்றே – அல்லேலூயா - எத்தனை வருடங்கள் காத்திருந்தேன்
ஒரு நொடி பொழுதினில் சுகம் தந்தீர் – அல்லேலூயா - இயேசுவின் இரத்தம் என் பாவங்களை
கல்வாரி பலியினால் மீட்டுக் கொண்டீர் – அல்லேலூயா - வானகத் தந்தை நடாத நாற்றை
வேரோடு என்னிலே அகற்றி விட்டார் – அல்லேலூயா
pachilayo marunthugalo song lyrics in English
pachilayo marunthugalo
En Noaiyai Neekkavillai
Jeeva Vaarthaikalao
EN Noaiyai Neekkiyathu
Aattralinalo Sakthiyinalo
En vaalvu Maaravillai
Jeeva Vaarthaikalaal En vaalvu Maariyathu
1.Ponnillai Porulillai Ennidaththil
Ennaidam ullathu Yesu ontare Haleelluya
2.Eththani varudangal kaathirunthean
Oru Nodi Poluthinil sugam thantheer Haleelluya
3.Yesuvin Raththam En Paavangalai
Kalvaari Paliyinaal Meetkukondeer Haleelluya
4.Vaanga thanthai nadaatha nattrai
Vearodu Ennilae Agattri vittaar Haleelluya