Skip to content

Pali Beedatthil Vaithaen Ennai – பலிபீடத்தில் வைத்தேன் என்னை

Pali Beedatthil Vaithaen Ennai – பலிபீடத்தில் வைத்தேன் என்னை

பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் – 2

நிலையில்லா இந்த பூவுலகில்
நித்தம் உன் பாதையிலே – 2
நின் சித்தம் போல் உம் கரத்தால் – 2
நித்தம் வழிநடத்தும் – 2

வாலிப நாட்களில் வாஞ்சையுடன்
வந்தேன் உன் திருப்பாதம் – 2
வாருமய்யா வந்து என்னை – 2
வல்லமையால் நிரப்பும் – 2

பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் ஜீவிக்க – 2
பரிசுத்தமான உம் இரத்தத்தால் – 2
பரிசுத்தமாக்கி விடும் – 2

Pali Beedatthil Vaithaen Lyrics in English

Pali Beedatthil Vaithaen Ennai

palipeedaththil vaiththaen ennai
paavi ennai aettuk kollum – 2

nilaiyillaa intha poovulakil
niththam un paathaiyilae – 2
nin siththam pol um karaththaal – 2
niththam valinadaththum – 2

vaalipa naatkalil vaanjaiyudan
vanthaen un thiruppaatham – 2
vaarumayyaa vanthu ennai – 2
vallamaiyaal nirappum – 2

parisuththam illaa ivvulakil
parisuththamaay jeevikka – 2
parisuththamaana um iraththaththaal – 2
parisuththamaakki vidum – 2

song lyrics Pali Beedatthil Vaithaen

@songsfire
more songs Pali Beedatthil Vaithaen – பலிபீடத்தில் வைத்தேன் என்னை
Pali Beedatthil Vaithaen

Trip.com WW