Paraloga Devan Paril Pirandhar – பரலோக தேவன் பாரில் பிறந்தார் Christmas

Deal Score0
Deal Score0
Paraloga Devan Paril Pirandhar – பரலோக தேவன் பாரில் பிறந்தார் Christmas

பரலோக தேவன் பாரில் பிறந்தார்
புகலவொன்னா புதுமை
உலகில் அவர் பெயர் கேட்டிட இனிமை
உன்னதத்தில் மகிமை

மகிமை மகிமை மகிமை மகிமை
மகிமை மகிமை மகிமை
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-2

1. பரத்தில் தூதர் பாடிட
பாரில் தீர்க்க தேடிட (2)
அலகை அதிர்ந்து நடுங்கிட
அவனியோர் மனம் மகிழ்ந்திட (2)

மகிமை மகிமை மகிமை மகிமை
மகிமை மகிமை மகிமை
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-2

2. புவியை ஈர்த்திடும் காந்தமாய்
புல்லனையில் மிக சாந்தமாய் (2)
எதையும் வென்றிடும் வேந்தனாய்
ஏதும் அறியாதோர் பாலனாய் (2)

மகிமை மகிமை மகிமை மகிமை
மகிமை மகிமை மகிமை
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-2

3..நமது உள்ளம் யாவிலும்
நாதர் இயேசு பிறந்திட (2)
அர்ப்பணிப்போம் நம்மையே
ஆண்டவர் இயேசுவுக்கென்றுமே (2) – பரலோக தேவன்

Paraloga Devan Paril Pirandhar – பரலோக தேவன் பாரில் பிறந்தார் Christmas Lyrics in English

paraloka thaevan paaril piranthaar
pukalavonnaa puthumai
ulakil avar peyar kaettida inimai
unnathaththil makimai

makimai makimai makimai makimai
makimai makimai makimai
piranthaar piranthaar piranthaar piranthaar
piranthaar piranthaar piranthaar-2

1. paraththil thoothar paatida
paaril theerkka thaetida (2)
alakai athirnthu nadungida
avaniyor manam makilnthida (2)

makimai makimai makimai makimai
makimai makimai makimai
piranthaar piranthaar piranthaar piranthaar
piranthaar piranthaar piranthaar-2

2. puviyai eerththidum kaanthamaay
pullanaiyil mika saanthamaay (2)
ethaiyum ventidum vaenthanaay
aethum ariyaathor paalanaay (2)

makimai makimai makimai makimai
makimai makimai makimai
piranthaar piranthaar piranthaar piranthaar
piranthaar piranthaar piranthaar-2

3..namathu ullam yaavilum
naathar Yesu piranthida (2)
arppannippom nammaiyae
aanndavar Yesuvukkentumae (2) – paraloka thaevan

song lyrics Paraloga Devan Paril Pirandhar – பரலோக தேவன் பாரில் பிறந்தார் Christmas

@songsfire
more songs Paraloga Devan Paril Pirandhar Christmas – பரலோக தேவன் பாரில் பிறந்தார்
Paraloga Devan Paril Pirandhar Christmas

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo