Paralogame Ummai song lyrics – பரலோகமே உம்மைத் துதிப்பதால்
பரலோகமே உம்மைத் துதிப்பதால்
கர்த்தவே அங்கே வாழ்கியீர்
உம் ஆலயத்தில் உம்மை துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும் -2
1. துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒனறாக கூடித் துதிக்கிறோம்
2. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
அங்கே வாசம் செய்வீர் -2
3. உம்மைப் போல் ஒரு தெய்வமில்லை
சர்வ சிருஷ்டிகரே -2
4. துதியும் கனமும் மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம் -2
Paralogame Ummai – பரலோகமே உம்மைத் துதிப்பதால் Lyrics in English
Paralogame Ummai
paralokamae ummaith thuthippathaal
karththavae angae vaalkiyeer
um aalayaththil ummai thuthikkirom
karththaavae eluntharulum -2
1. thuthikkirom thuthikkirom
onaraaka kootith thuthikkirom
2. unthan naamam uyarththum idaththil
angae vaasam seyveer -2
3. ummaip pol oru theyvamillai
sarva sirushtikarae -2
4. thuthiyum kanamum makimaiyellaam
umakkae seluththukirom -2
song lyrics Paralogame Ummai – பரலோகமே உம்மைத் துதிப்பதால்
@songsfire
more songs Paralogame Ummai – பரலோகமே உம்மைத் துதிப்பதால்
Paralogame Ummai