Parama Pita Than Sarvalogathai – பரம பிதா தன் சர்வலோகத்தை

Parama pita than sarvalogathai – பரம பிதா தன் சர்வலோகத்தை

பரம பிதா தன் சர்வலோகத்தை
இவ்வாறாய் நேசித்தரோ
பாவத்தில் நின்று நம்மை ரட்சிக்க
இயேசுவை தந்தாரவர்

பூலோகம் முழுவதும் பாவந்தகாரத்தின்
பிடியில் அகப்பட்டிருந்து
வழி தெரியாமல் லட்சியமில்லாமல்
உலகில் அலைந்தான் மனிதன்

கைவிட மாட்டார் யாரையும் கர்த்தர்
தம்மேல் விசுவாசம் வைத்தால்
இதயத்தில் வசிப்பார் இயேசு எந்நாளும்
நித்திய ஜீவன் அருள்வார்

யேசுவே வழியும் சத்தியமும் ஜீவனும்
அனைவர்க்கும் அடைக்கலம் அவரே
களைப்படைந்தாயோ அருகில் நீ
வந்தால் ஆறுதல் அளிப்பார் தேவன்

Parama Pita Than Sarvalogathai – பரம பிதா தன் சர்வலோகத்தை Lyrics in English

Parama pita than sarvalogathai – parama pithaa than sarvalokaththai

parama pithaa than sarvalokaththai
ivvaaraay naesiththaro
paavaththil nintu nammai ratchikka
Yesuvai thanthaaravar

poolokam muluvathum paavanthakaaraththin
pitiyil akappattirunthu
vali theriyaamal latchiyamillaamal
ulakil alainthaan manithan

kaivida maattar yaaraiyum karththar
thammael visuvaasam vaiththaal
ithayaththil vasippaar Yesu ennaalum
niththiya jeevan arulvaar

yaesuvae valiyum saththiyamum jeevanum
anaivarkkum ataikkalam avarae
kalaippatainthaayo arukil nee
vanthaal aaruthal alippaar thaevan

song lyrics Parama Pita Than Sarvalogathai – பரம பிதா தன் சர்வலோகத்தை

@songsfire
more songs Parama Pita Than Sarvalogathai – பரம பிதா தன் சர்வலோகத்தை
Parama Pita Than Sarvalogathai

Trip.com WW
Scroll to Top