Parisutha Vaaluv Arulumean – பரிசுத்த வாழ்வு அருளுமேன்

Faith Score0
Faith Score0

1. பரிசுத்த வாழ்வு அருளுமேன்
தம் ஜீவ ஊற்றினால் கழுவுவேன்
இருண்ட சிந்தையில்
கிரியை நடத்தும்
சிந்தை உணர்விலும்
அடிமையே

2. தூய சுடரால் நீர் கழுவுமேன்
நீர்சுத்தி செய்தால் நான் நிலைப்பேனே
எண்ணத்தில் திண்ணமாய்
வாஞ்சையால் நிலையாய்
உள்ளத்தில் தூய்மையாய்
வேறூன்றியே

3. திருப்தியில்லையே செய்கை யாவும்
சோம்பலாய் காண்கிறீர் இப்போ தாம்
உள்ளத்தின் ஆழத்தில்
தேடும் தம் சித்தத்தை
நீர் கண்டால் ஆனந்தம்
முதன்மை நீர்

4. என் சித்தம் இப்போ அர்ப்பணிக்கிறேன்
எதுவுமில்லையே களிமண் நான்
கர்த்தா இணங்குமேன்
என்னை வனையுமேன்
தகுதியாக்குமேன்
வாசம் செய்ய

Parisutha Vaaluv Arulumean – பரிசுத்த வாழ்வு அருளுமேன் Lyrics in English

1. parisuththa vaalvu arulumaen
tham jeeva oottinaal kaluvuvaen
irunnda sinthaiyil
kiriyai nadaththum
sinthai unarvilum
atimaiyae

2. thooya sudaraal neer kaluvumaen
neersuththi seythaal naan nilaippaenae
ennnaththil thinnnamaay
vaanjaiyaal nilaiyaay
ullaththil thooymaiyaay
vaeroontiyae

3. thirupthiyillaiyae seykai yaavum
sompalaay kaannkireer ippo thaam
ullaththin aalaththil
thaedum tham siththaththai
neer kanndaal aanantham
muthanmai neer

4. en siththam ippo arppannikkiraen
ethuvumillaiyae kalimann naan
karththaa inangumaen
ennai vanaiyumaen
thakuthiyaakkumaen
vaasam seyya

song lyrics Parisutha Vaaluv Arulumean – பரிசுத்த வாழ்வு அருளுமேன்

@songsfire
more songs Parisutha Vaaluv Arulumean – பரிசுத்த வாழ்வு அருளுமேன்
Parisutha Vaaluv Arulumean

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo