Parisuthar Kootam Naduvil – பரிசுத்தர் கூட்டம் நடுவில்

Faith Score0
Faith Score0

பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ

மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ?
கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ?
பொல்லாதோர் கூட செய்திடார்
நற்பிதா நலம் அருள்வார்

சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே
பாவி நீசப்பாவி நானையா
தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ?

துணை வேண்டும் தகப்பனே உலகிலே
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
என் ஜீவன் எல்லையெங்கிலும்
பரிசுத்தம் என எழுதும்

Parisuthar Kootam Naduvil – பரிசுத்தர் கூட்டம் நடுவில் Lyrics in English

parisuththar koottam naduvil
joliththidum suththa jothiyae
aroopiyae ivvaelaiyil
atiyaar nenjam vaareero

meen kaettal paampai arulvaar unntoo?
kal thinnak keாdukkum pettaோr unntoo?
pollaathor kooda seythidaar
narpithaa nalam arulvaar

suththam virumpum suththa jaeாthiyae
virumpaa asuththam yaavum pokkumae
paavi neesappaavi naanaiyaa
thaevaa irakkam seyya maattiro?

thunnai vaenndum thakappanae ulakilae
ennai ethirkkum sakthikal pala unntae
en jeevan ellaiyengilum
parisuththam ena eluthum

song lyrics Parisuthar Kootam Naduvil – பரிசுத்தர் கூட்டம் நடுவில்

@songsfire
more songs Parisuthar Kootam Naduvil – பரிசுத்தர் கூட்டம் நடுவில்
Parisuthar Kootam Naduvil

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo