
பரிசுத்தரே பரிசுத்தரே – Parisutharae Parisutharae ummaithan

பரிசுத்தரே பரிசுத்தரே – Parisutharae Parisutharae ummaithan
பரிசுத்தரே பரிசுத்தரே (படைத்தவரே)
உம்மைத்தான் ஆராதிப்பேன்
காண்பவரே என்னை காப்பவரே
உம்மைத்தான் ஆராதிப்பேன்
ஆதியும் அந்தமும் நீர் தானே
அல்பாவும் ஓமேகாவும் நீர் தானே
மலடி என்று என்னை தள்ளிடாமல்
ஆதரித்தீர் என்னை ஆசீர்வதித்தீர்-2
கண்ணீரை கண்டு ஆண் குழந்தை தந்து
என்னை ஆசீர்வதித்தீர்-2
என் சந்ததியை பெருக செய்தீர்
அடிமைப்பெண் என்று என்னை தள்ளிடாமல்
ஆதரித்தீர் இந்த வனாந்திரத்தில்-2
என்னையும் எந்தன் பிள்ளையையும்
நீர் அழியாமல் காத்துக்கொண்டீர்-2
ஆகாதவன் என்று என்னை தள்ளிடாமல்
ஆதரித்தீர் என்னை உயர்த்திவைத்தீர்-2
என் தலை குனிந்த இடங்களில் எல்லாம்
என் தலை நிமிர செய்தீர்-2
என் தலையை நிமிர செய்தீர்
Parisutharae Parisutharae ummaithan song lyrics in English
Parisutharae Parisutharae (Padaithavarae)
ummaithan Aarathippean
Kaanbavarae Ennai kaappavarae
Ummaithaan Aarathippean
Aathiyum Anthamum Neer thanae
Albavum Omegavum Neer thanae
Maladi entru Ennai thallidamal
Aatharitheer EnanI Aaseervathitheer-2
Kanneerai kandu Aan Kulanthai thanthu
Ennai Aaseervathitheer-2
En Santhathiyai peruga seitheer
Adimaipen Entru Enani thallidamal
Aatharitheer Intha Vanathiraththil-2
Ennaiyum Enthan pillaiyaium
Neer Aliyamal kaathikondeer -2
Aagathavan entru ennai thallidamal
Aatharitheer Ennai uyarthi vaitheer -2
En Thalai kunintha idangalil ellam
En Thalaiyai nimira seitheer-2
En Thalaiyai nimira seitheer