Pas.Kingston Paul – Maaraathavar Song Lyrics

Pas.Kingston Paul – Maaraathavar Song Lyrics

Maaraathavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian New Year Song 2025 Sung By.Pas.Kingston Paul

Maaraathavar Christian Song Lyrics in Tamil

வாக்குத்தத்தம் செய்தவர் மாறாதவர்
வாக்கை நம்பி வந்த நான் பாக்கியவான்

மாறாதவர் இயேசு மாறாதவர்
என்றென்றும் மாறாதவர்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
உயிருள்ள நாட்கள் எல்லாம்

1.வாக்குத்தத்தம் நிறைவேற காத்திருக்கிறேன்
தாமதமானாலும் நம்பி நிற்கிறேன்

கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை
நிச்சயமாய் செய்து முடிப்பார் – எனக்கு
சொன்னதெல்லாம் செய்து முடிப்பார் – மாறாதவர்

2.சொன்னதை செய்திட வல்லவரே
அவர் செய்ய நினைத்தது தடைபடாதே

கர்த்தர் சொன்ன வார்த்தை ஒன்றும்
வெறுமையாய் போனதில்லை
விரும்பினதை செய்து முடிப்பார் – இயேசு
காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்

மாறாதவர் இயேசு மாறாதவர்
வல்லமை மாறாதவர்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
உயிருள்ள நாட்கள் எல்லாம்

வாக்குத்தத்தம் செய்தவர் மாறாதவர்
வாக்கை நம்பி வந்த நான் பாக்கியவான் 2

மாறாதவர் இயேசு மாறாதவர்
என்றென்றும் மாறாதவர்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
உயிருள்ள நாட்கள் எல்லாம்

Maaraathavar Christian Song Lyrics in English

Vakkuthatham Seithavar Maaraathavar
Vaakkai Nambi Vantha Naan Baackiavaan

Maaraathavar Yesu Maaraathavar
Endrendum Maaraathavar
Aaraathippaen Naan Aaraathippaen
Uyirulla Naatkallellam

Vakkuthatham Seithavar Maaraathavar
Vaakkai Nambi Vantha Naan Baackiavaan

1.Vaakkuthatham Niraivera Kaathirukkiraen
Thaamatham Aanaalum Nambi Nirkiraen

Kartharukku Kaathiruppor
Vetkappattu Povathillai
Nichayamaai Seithu Mudippaar – Enakku
Sonnathellam Seithu Mudippaar

Maaraathavar Yesu Maaraathavar
Vaakkendrum Maaraathavar
Aaraathippaen Naan Aaraathippaen
Uyirulla Naatkallellam

Vakkuthatham Seithavar Maaraathavar
Vaakkai Nambi Vantha Naan Baackiavaan

2.Sonnathai Seithida Vallavarae
Avar Seiya Ninaithathu Thadaipadaathey

Karthar Sonna Vaarthai Ondrum
Verumaiyaai Povathillai
Virumbinathai Seithu Mudippaar – Yesu
Kaariyathai Vaaikka Pannuvaar

Maaraathavar Yesu Maaraathavar
Vallamai Maaraathavar
Aaraathippaen Naan Aaraathippaen
Uyirulla Naatkallellam

Vakkuthatham Seithavar Maaraathavar
Vaakkai Nambi Vantha Naan Baackiavaan

Maaraathavar Yesu Maaraathavar
Endrendum Maaraathavar
Aaraathippaen Naan Aaraathippaen
Uyirulla Naatkallellam


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top