Patrick – Naan Pirantha Naal Muthal Song Lyrics

Patrick – Naan Pirantha Naal Muthal Song Lyrics

Naan Pirantha Naal Muthal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Patrick

Naan Pirantha Naal Muthal Christian Song Lyrics in Tamil

நான் பிறந்த நாள் முதல் இந்நாள்வரை
என்னை காத்த தேவனே இந்நாள்வரை

நீர் மன்னிப்பீர் என்று நான் விழுந்தேனே
விழுந்தாலும் என்னை கட்டி அணைத்தவரே

உந்தன் அன்பை சொல்ல நாவுகள் காணாது
உந்தன் அன்புக்கு ஈடே கிடையாது

உம் அன்புக் கீடாக என்ன கொடுப்பேன்
உள்ளளவும் உம்மைப் போற்றிப் பாடுவேன்

உம்மைப் போற்றவே உம்மைப்
பாடவே நாவுகள் போதாது
உம்மைப் போற்றவே உம்மைப்
பாடவே வார்த்தைகள் இல்லையே

மாயையான அன்புக்காக நான் தவித்தேன்
மனிதரின் நேசத்திற்காய் நான் வாழ்ந்தேன்

என்னை அறியாமலே மனிதர்கள் வெறுத்தார்கள்
என்னை அறிந்தும் முழுதாய் அன்பு செய்த தேவனே

உம் அன்பு உலக அன்பு என்று நினைத்தேனே
என்னையே ஒறுத்து மாயையாய் வாழ்ந்தேனே

உம் அன்பு கிரியை இல்லை என்று உணர்ந்தேனே
கிருபையின் நிமித்தம் அன்பை (நான்) பெற்றேனே

Naan Pirantha Naal Muthal Christian Song Lyrics in English

Naan Pirantha Naal Muthal Innal Varai
Ennai Kaatha Devaney Innal Varai

Neer Mannipir Endru Naan Viluntheney
Vilunthaalum Ennai Katti Annaithavarey

Unthan Anbai Solla Naavukal Kaanathu
Unthan Anbuku Eedu Kidaiyathu

Um Anbuku Kidaha Enna Kodupen
Ullalavum Ummai Potri Paduven

Ummai Pottravey Ummai
Padavey Naavukal Podhathu
Ummai Pottravey Ummai
Paadavey Vaarthaigal Illaiyai

Maayaiana Anbukaha Naan Thavithen
Manitharin Nesathirkai Naan Vaalnthaen

Ennai Ariyamale Manithargal Veruthargal
Ennai Arindhum Muluthai Anbu Seitha Devaney

Um Anbu Ulaga Anbu Endru Ninnaitheney
Ennaiyai Oruthu Mayaai Vaalnthaenei

Um Anbukuirai Illai Endru Unarnthenai
Kirubaiyin Nimitham Anbai Naan Petrane


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top