Payappata Maattaen

Faith Score0
Faith Score0

பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்
ஏலேலோ ஐலசா
 
1.   உதவி செய்கிறார் பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்
 
2.   காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்
 
3.   வலைகள் வீசுவோம் மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்
 
4.   பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு
 
5.   பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் படகை ஓட்டுவோம்
 
6.   உலகில் இருக்கிற அலகையைவிட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

Payappata Maattaen Lyrics in English

payappada maattaen naan payappada maattaen
Yesu ennodu iruppathanaal
aelaelo ailasaa
 
1.   uthavi seykiraar pelan tharukiraar
ovvoru naalum kooda varukiraar
 
2.   kaattu veesattum kadal pongattum
enathu nangaூram Yesu irukkiraar
 
3.   valaikal veesuvom meenkalaip pitippom
aaththumaakkalai aruvatai seyvom
 
4.   pelappaduththukira kiristhuvinaalae
ellaavattaைyum seyya pelan unndu
 
5.   parama alaiththalin panthaya porulukkaay
ilakkai Nnokki naam padakai ottuvom
 
6.   ulakil irukkira alakaiyaivida
ennil iruppavar mikavum periyavar

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo