Phoebe Megael – Aadhaaramae Song Lyrics
Aadhaaramae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Phoebe Megael
Aadhaaramae Christian Song Lyrics in Tamil
ஆதாரமே, ஆதரவே
அன்பினால் என்னை அணைத்தீரே
ஆச்சரியமே உந்தன் அன்பே
தாயினும் மேலாய் நேசித்தீரே
கிருபையாலே தெரிந்தீரே
பேர் சொல்லி என்னை அழைத்தீரே
இரத்தத்தால் என்னை கழுவியே
பிள்ளையாய் என்னை மாற்றீனீரே
ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தீர்
தள்ளாமல் என்னை தாங்கினீர்
பெலனும் சுகமும் துளிர்க்குதே
வாக்குகள் எல்லாம் பலிக்குதே
உயர்த்தி என்னை மகிழ்ந்தீரே
உன்னத பெலனும் ஈந்தீரே
இராஜாக்களோடு அமர்த்தினீர்
சாதிக்க செய்து மேன்மை தந்தீர்
Aadhaaramae Christian Song Lyrics in English
Aadhaaramae aatharave
Anpinaal ennai anaitheere
Aacharyame unthan anpe
Thayinum melaai nesiththeere
Kirubaiyaale therintheere
Per solli ennai azhaiththeere
Iraththaththaal ennai kazhuviye
Pillaiyai ennai matrineere
Jepathai kettu pathil thantheer
Thallaamal ennai thaangineer
Pelanum sugamum thulirkuthe
Vaakkugal ellam palikkuthe
Uyarthi ennai magizhntheere
Unnatha pelanum eentheere
Irajakkalodu amarththineer
Sathikka seythu menmai thantheer
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh