Pirantha Naal Muthalai – பிறந்த நாள் முதலாய்
பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே
தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே
மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி
அடித்தவேளையிலும் என்னை கீழே விடவில்லை
1. தீங்கு நாளிலே கூடார மறைவிலே
ஒளித்து வைத்தீரே உம் வேலைக்காகவே
கன்மலை மேலென்னை உயர்த்தி வைத்தீரே
துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே
2. பிறக்குமுன்னமே என் பெயரை அறிந்தீரே
அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே
என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன்
அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே
Pirantha Naal Muthalai – பிறந்த நாள் முதலாய் Lyrics in English
pirantha naal muthalaay um tholil sumantheerae
thakappanilum maelaay thani paasam vaiththeerae
methuvaana thental kodungaattaாy maari
atiththavaelaiyilum ennai geelae vidavillai
1. theengu naalilae koodaara maraivilae
oliththu vaiththeerae um vaelaikkaakavae
kanmalai maelennai uyarththi vaiththeerae
thuthikkum puthu paadal en naavil thantheerae
2. pirakkumunnamae en peyarai arintheerae
avayam anaiththumae alakaaka varaintheerae
ennidam ullathaiyae ummidam oppataiththaen
annaal varaiyilumae athai kaaththida vallavarae
song lyrics Pirantha Naal Muthalai – பிறந்த நாள் முதலாய்
@songsfire
more songs Pirantha Naal Muthalai – பிறந்த நாள் முதலாய்
Pirantha Naal Muthalai


