Piranthar Piranthar Yesu Baalan – பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன்

Piranthar Piranthar Yesu Baalan – பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன்

பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு பாலன் என்னை மீட்டிடவே !
பிறந்தார் ! பிறந்தார் ! கிறிஸ்து பாலன் என்னைஇரட்சிக்கவே !
ஏழையான கோலமாய் வந்தார் என்னை ஆசிர்வதித்திடவே !
பாவியான என்னை அவர் தேடிவந்தார்
என்னை நீதிக்கு பிழைத்திடவே !

பிறந்தார் ! பிறந்தார் !
பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2

இழந்த யாவையுமே
இரட்டிப்பாய் தந்திடவே
இருளை வெளிச்சமாக்க
இரட்சகர் பிறந்தாரே !

பிறந்தார் ! பிறந்தார் !
பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2

சாத்தானை ஜெயித்திடவே
சாபங்கள் முறித்திடவே
சமாதானம் தரவே
இயேசு பிறந்தாரே !

பிறந்தார் ! பிறந்தார் !
பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2

பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு பாலன் உ ன்னை மீட்டிடவே !
பிறந்தார் ! பிறந்தார் ! கிறிஸ்து பாலன் உ ன்னைஇரட்சிக்கவே !
எல்லோரும் சேர்ந்து அவரை பாடிடுவோம் !
அவர் நாமத்தை உயர்ந்திடுவோம் !

கைகளை தட்டி அவரை போற்றிடுவோம்
துதி மகிமை செலுத்திடுவோம்
கைகளை உயர்த்தி அவரை ஸ்தோத்தரிப்போம்
அவர் நாமத்தை உயர்ந்திடுவோம்

சத்தத்தை உயர்த்தி அவரை துதித்திடுவோம்
துதி பலிகளை செலுத்திடுவோம்

கிருபை கிருபை கிருபை கிருபை – ஆமென்

Piranthar Piranthar Yesu Baalan – பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன் Lyrics in English

piranthaar ! piranthaar ! Yesu paalan ennai meettidavae !
piranthaar ! piranthaar ! kiristhu paalan ennaiiratchikkavae !
aelaiyaana kolamaay vanthaar ennai aasirvathiththidavae !
paaviyaana ennai avar thaetivanthaar
ennai neethikku pilaiththidavae !

piranthaar ! piranthaar !
piranthaar ! piranthaar ! Yesu raajanae -2

ilantha yaavaiyumae
irattippaay thanthidavae
irulai velichchamaakka
iratchakar piranthaarae !

piranthaar ! piranthaar !
piranthaar ! piranthaar ! Yesu raajanae -2

saaththaanai jeyiththidavae
saapangal muriththidavae
samaathaanam tharavae
Yesu piranthaarae !

piranthaar ! piranthaar !
piranthaar ! piranthaar ! Yesu raajanae -2

piranthaar ! piranthaar ! Yesu paalan u nnai meettidavae !
piranthaar ! piranthaar ! kiristhu paalan u nnaiiratchikkavae !
ellorum sernthu avarai paadiduvom !
avar naamaththai uyarnthiduvom !

kaikalai thatti avarai pottiduvom
thuthi makimai seluththiduvom
kaikalai uyarththi avarai sthoththarippom
avar naamaththai uyarnthiduvom

saththaththai uyarththi avarai thuthiththiduvom
thuthi palikalai seluththiduvom

kirupai kirupai kirupai kirupai – aamen

song lyrics Piranthar Piranthar Yesu Baalan – பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன்

@songsfire
more songs Piranthar Piranthar Yesu Baalan – பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன்
Piranthar Piranthar Yesu Baalan

Trip.com WW
Scroll to Top