பிரசன்னமே உம் பிரசன்னமே – Pirassanname um pirasanname
பிரசன்னமே உம் பிரசன்னமே
குறைகளை நிறைவாக்கும் பிரசன்னமே
- கைகளும் கால்களும் கட்டபட்டன
ஊழிய பாதைகள் அடைபட்டன
சிறைச்சாலையிலும் உம் பிரசன்னமே புதுவாசல்களை திறந்திடுமே - வெள்ளியும் பொன்னுமோ என்னிடமில்லை
மேலான நாமம் இயேசு நாமமே
பலவீனத்திலும் உம் பிரசன்னமே
புது கிருபைகளை தந்திடுமே
Pirassanname um pirasanname song lyrics in english
Pirassanname um pirasanname
kuraikalai niraivakkum pirasanname
- Kaikalum kaalkalum kattapattana
Oozhiya paathaigal adaipattana
Chiraichalailum um pirasanname
Puthuvaasalgalai thiranthidume - Vellium ponnumo ennidamillai
Melana namam yesu namame
Belaveenathilum um pirasanname
Puthu kirubaigalai thanthidume
Keywords: Prasannamae um prasannam
- Grace Unleashed – Exploring the Theological Foundations of ‘Saved by Grace’
- Exploring the Intersection of Mercy and Salvation in Daily Life
- The Science Behind GRACE – Why Kindness Matters
- Stretched Faith – Finding Strength in Life’s Toughest Trials
- Beyond The Jury – Cultivating Trust in Legal Communities