Poovin Narkantham Veesum

Faith Score0
Faith Score0

பூவின் நற்கந்தம் வீசும்
சோலையாயினும்
நல்ல தண்ணீர் ஓடும்
பள்ளத்தாக்கிலேயும்
இயேசுநாதர் பின்சென்றேகி
மோட்சம் நாடுவேன்
விண்ணில் சூடும் கிரீடம்
நோக்கி ஓடுவேன்

பின் செல்வேனே மீட்பர்
பின்செல்வேனே எங்கேயும்
எப்போதும் பின்னே
செல்லுவேன்
பின் செல்வேனே மீட்பர்
பின்செல்வேனே
இயேசு காட்டும்
பாதையெல்லாம் செல்லுவேன்!

2. கார்மேகம் மேலே மூடும்
பள்ளமெங்கிலும்
காற்று கோரமாக மோதும்
ஸ்தானத்திலும்
இயேசு பாதை காட்ட சற்றும்
அஞ்சவே மாட்டேன்
இரட்சகர் கைதாங்கத்
தைரியம் கொள்ளுவேன்

3. நாள்தோறும் இயேசுநாதர்
கிட்டிச் சேருவேன்
மேடானாலும் காடானாலும்
பின்னே செல்லுவேன்
மீட்பர் என்னை மோசமின்றி
சுகமே காப்பார்
விண்ணில் தாசரோடு

சேர்த்து வாழ்விப்பார்

Poovin Narkantham Veesum Lyrics in English

poovin narkantham veesum
solaiyaayinum
nalla thannnneer odum
pallaththaakkilaeyum
Yesunaathar pinsenteki
motcham naaduvaen
vinnnnil soodum kireedam
Nnokki oduvaen

pin selvaenae meetpar
pinselvaenae engaeyum
eppothum pinnae
selluvaen
pin selvaenae meetpar
pinselvaenae
Yesu kaattum
paathaiyellaam selluvaen!

2. kaarmaekam maelae moodum
pallamengilum
kaattu koramaaka mothum
sthaanaththilum
Yesu paathai kaatta sattum
anjavae maattaen
iratchakar kaithaangath
thairiyam kolluvaen

3. naalthorum Yesunaathar
kittich seruvaen
maedaanaalum kaadaanaalum
pinnae selluvaen
meetpar ennai mosaminti
sukamae kaappaar
vinnnnil thaasarodu
serththu vaalvippaar

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo