Potri Potri Thudithiduvom song lyrics -போற்றி போற்றி துதித்திடுவோம்
போற்றி போற்றி துதித்திடுவோம் இயேசுவை
பாடிப் பாடி உயர்த்திடுவோம் கர்த்தரை
ஆனந்தமாய் அவரை நாடி
அல்லேலூயா பாட்டுப் பாடி
ஆராதனை செய்திடுவோம் இயேசுவை
புல்லுள்ள இடத்தில் மேய்ச்சல் தந்தார்
அமர்ந்த தண்ணீர் அண்டை கொண்டு விட்டார்
குறைவில்லாத வாழ்வை வாழச் செய்தார்
யேகோவா யீரே யேகோவா யீரே
என்றே பாடுவேன்
ஆத்துமாவில் ஆறுதலைத் தந்தார்
நீதியிலே வழிநடக்கச் செய்தார்
மரண இருளில் உடனிருந்து மீட்டார்
யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
என்றே பாடுவேன்
கோலும் தடியும் கொண்டு தேற்றி வந்தார்
சத்துருக்கள் கண் முன் விருந்தளித்தார்
இராஜரீக அபிஷகமும் தந்தார்
யேகோவா நிசி யேகோவா நிசி
என்றே பாடுவேன்
பாத்திரத்தை நிரம்பி வழியச் செய்தார்
நன்மை கிருபை தொடர்ந்து வரச் செய்தார்
பரலோகத்தின் நிச்சயத்தைத் தந்தார்
யேகோவா ரூவா யேகோவா ரூவா
என்றே பாடுவேன்
Potri Potri Thudithiduvom lyrics songs,Potri Potri Thudithiduvom song lyrics,Potri Potri Thudithiduvom song lyrics – போற்றி போற்றி துதித்திடுவோம்
Potri Potri Thuthithi-Duvom Yesuvai
Paadi Paadi Uyarthi-Duvom Kartharai
(2x)
Aanandhamai Avarai Naadi
Alleluia Paatu Paadi
Aradhanai Seithiduvom Yesuvai – Amen
(2x)
1. Pullulla Idath-Thil Meichal Thandhaar
Amarndha Thanneer Andai Kondu Vittaar
Kuraivillaadha Vazhvai Vaazha Seidhaar
Yegova Yeerae Yeerae Endrae Paaduvaen
(2x)
2. Aathumavil Aarudhalai Thandhaar
Needhiyilae Vazhinadaka Seidhaar
Marana Irulil Udanirundhu Meettaar
Yegova Rapha Rapha Endrae Paaduvaen
(2x)
3. Kolum Thadiyum Kondu Thettri Vandhaar
Saththurukkal Kan-Mun Virundhaliththaar
Rajareega Abhishegamum Thandhaar
Yegova Nissi Nissi Endrae Paaduvaen
(2x)
4. Paathirath-Thai Nirambi Vazhiya Seidhaar
Nanmai Kirubai Thodarndhu Vara Seidhaar
Paralogathin Nichayath-Thai Thandhaar
Yegova Roova Roova Endrae Paaduvaen
(2x)