Pr.Aaron – Ennai Azhaithavare Ennai Therinthavareh Song Lyrics

Deal Score0
Deal Score0
Pr.Aaron – Ennai Azhaithavare Ennai Therinthavareh Song Lyrics

Pr.Aaron – Ennai Azhaithavare Ennai Therinthavareh Song Lyrics

Ennai Azhaithavare Ennai Therinthavareh Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.E.Aaron

Ennai Azhaithavare Ennai Therinthavareh Christian Song Lyrics in Tamil

என்னை அழைத்தவரே
என்னை தெரிந்தவரே
கரம் பிடித்தவரே
இதுவரை நடத்தினிரே

நன்றி உமக்கு நன்றி
நன்றி உமக்கே நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி அடைக்கலமே
நன்றி நன்றி நன்றி நன்றி ஆறுதலே
நன்றி நன்றி நன்றி நன்றி ஆதரவே
நன்றி நன்றி நன்றி நன்றி ஆருயிரே – என்னை அழைத்தவரே

1.எதிராய் காற்று வீசும் வேளையிலே
என் படகு மூழ்குகின்ற நேரத்திலே – 2
காற்றையும் அதட்டினிரே
அமைதி படுத்தினீரே -2

2.பார்வோன் துரத்தி வந்த வேளையிலே
செங்கடலும் தடுத்து நின்ற நேரத்திலே -2
செங்கடலை பிளந்தவரே
சேதமின்றி காத்தவரே -2

3.தாகத்தால் நா வறண்ட வேளையிலே
ஒன்றுமே புரியாத சூழலிலே -2
கன்மலையை பிளந்தவரே
தாகத்தை தீர்த்தவரே -2

Ennai Azhaithavare Ennai Therinthavareh Christian Song Lyrics in English

Ennai azhaithavare
Ennai therinthavare
Karam pidithavare
Ithuvarai nadaththinire

Nandri umakku nandri
Nandri umakku nandri

Nandri nandri nandri nandri adaikkalame
Nandri nandri nandri nandri aruthale
Nandri nandri nandri nandri aatharave
Nandri nandri nandri nandri aaruyire – Ennai azhaithavare

1.Ethirai katru veesum velaiyile
En padaku moozhkindra neraththile – 2
Katraiyum athattineere
Amaithi paduththineere-2

2.Parvon thurathi vantha velaiyile
Sengadalum thaduthu nindra nerathile-2
Sengadalai pilanthavare
Sethamindri kathavare-2

3.Thagathal naa varanda velaiyile
Ondrume puriyatha soozhalile-2
Kanmalaiyai pilanthavare
Thagathai theerthavare-2


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo