Pr.Arul Justin Jayakumar – Vinnavarin VinMagimai Song Lyrics

Pr.Arul Justin Jayakumar – Vinnavarin VinMagimai Song Lyrics

Vinnavarin VinMagimai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Arul Justin Jayakumar

Vinnavarin VinMagimai Christian Song Lyrics in Tamil

விண்ணவரின் விண்மகிமை
கண்முன் கண்டேன் ஜொலிக்குமாப்போல்
பிரகாசிக்கும் இயேசு முகம்
வெண்மேகத்தில் பொன்முகமே –

1.வெண்பஞ்சு போன்ற தலைமுடியும்
உறைபனி போல் சிரசுமாமே
மின்னலின் தோற்றம் உடையிலுமே
இந்திரநீல சாயலுமே

2.அவரின் சரீரம் படிகப் பச்சை
இடையில் ஊப்பாசின் தங்கக் கச்சை
கண்கள் எரிகிற தீபங்களாம்
கால்கள் வெண்கலத் துலக்கமாமே

3.வச்சிரப் பிரகாச மண்டலமே
சுற்றிலும் மழைநாள் வானவில்லே
அக்கினி மயமான உட்புறமே
மகிமையின் கர்த்தரின் காட்சியிதே

Vinnavarin VinMagimai Christian Song Lyrics in English

Vinnavarin vin magimai
Kanmun kanden jolikkuma pol
Piragasikkum yesu mugam
Ven megathil pon mugame

1.Venpanchu pondra thalai mudiyum
Urai pani pol sirasumame
Minnalin thotram udaiyilume
Inthira neela sayalume

2.Avarin sareeram padiga pachai
Idaiyil oosi pasiyin thanga kachai
Kangal erikira theepangalam
Kalgal venkala thulakkamame

3.Vachira piragasa mandalame
Sutrilum mazhai naal vana ville
Akkini mayamana utpurame
Magimaiyin kartharin katchiyithe


#songsfire

Trip.com WW

Scroll to Top