Pr.David Livingston – Neer Ennai Kangira Devan Song Lyrics

Pr.David Livingston – Neer Ennai Kangira Devan Song Lyrics

Neer Ennai Kangira Devan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Good Firday Song Sung By.Pr.David Livingston

Neer Ennai Kangira Devan Christian Song Lyrics in Tamil

நீர் என்னை காண்கிற தேவன்
நீர் என்னை நடத்திடுவீர்
உம் தழும்புகளே என்னை குணமாக்கும்
உம் வார்த்தைகளே என்னை பலப்படுத்தும்

தாயின் கருவில் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தீரே
நான் உந்தன் பிள்ளை என்று
நீர் எந்தன் தந்தை என்று
உரிமை என்னில் அளித்தீரே

உலகில் வாழ்ந்து வந்தேனே
உமக்காய் தெரிந்துகொண்டீரே
நான் உன்னில் வாழ்வேன் என்று
நீ என்னில் வாழ்வாய் என்று
உடன்படிக்கை செய்தீரே

ஊழியம் செய்ய வைத்தீரே
மகிமை எடுத்துக் கொண்டீரே
நித்தியம் உண்டு என்று
சத்தியம் வேண்டும் என்று
வாக்குரை செய்து வந்தீரே

Neer Ennai Kangira Devan Christian Song Lyrics in English

Neer ennai kangira thevan
Neer ennai nadathiuveer
Um thazhumpugale ennai kunamakkum
Um varthaigale ennai palappaduthum

Thayin karuvil uruvagum munne
Peyar solli azhaitheere
Naan unthan pillai endru
Urimai ennil alitheere

Ulagil vazhnthu vanthene
Umakkaai therinthu kondeere
Naan unnil vazhven endru
Nee ennil vazhvaai endru
Udanpadikkai seitheere

Oozhiyam seiya vaitheere
Magimai eduthu kondeere
Nithiyam undu endru
Sathiyam vendum endru
Vakkurai seithu vantheere


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top