Pr.Devaputhiran – Suzhnilaigal Maaridumae Song Lyrics
Suzhnilaigal Maaridumae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Devaputhiran
Suzhnilaigal Maaridumae Christian Song Lyrics in Tamil
சூழ்நிலைகள் மாறிடுமே
சுதந்திரம் கிடைத்திடுமே
சுகவாழ்வு வந்திடுமே (துளிர்க்குமே)
இயேசு நம்மோடு இருப்பதாலே
(இயேசு நன்மைகள் செய்வதாலே)
ஆராதனை (2)
உமக்கே ஆராதனை
ஆராதனை (2)
இயேசுவே உமக்கே ஆராதனை
1.அசையாதது அசைந்திடுமே
இயேசுவின் நாமத்தினால்
மாறாதது மாறிடுமே
மகிமையின் தேவனாலே
2.நித்தம் நித்தம் நம்மை நடத்தி
நன்மையால் நிரப்பிடுவார்
நாள் எல்லாம் காத்திடுவீர்
நான் உம்மையே துதித்திடுவேன்
Suzhnilaigal Maaridumae Christian Song Lyrics in English
Suzhnilaigal maridume
Suthanthiram kidaithidume
Suga vazhvu vanthidume (Thulirkkume)
Yesu nammodu iruppathaale
Yesu nanmaigal seivathaale
Aarathanai -2
Umakke aarathanai
Aarathanai-2
Yesuve umakke aarathanai
1.Asaiyathathu asainthidume
Yesuvin namathinal
Marathathu maridume
Magimaiyin thevanale
2.Nitham nitham nammai nadathi
Nanmaiyal nirappiduvar
Naal ellam kaththiduveer
Naan ummaiye thuthithiduven
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh