Pr.Gabriel – Theengu Nalil Koodara Maraivinile Song Lyrics

Pr.Gabriel – Theengu Nalil Koodara Maraivinile Song Lyrics

Theengu Nalil Koodara Maraivinile Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Gabriel

Theengu Nalil Koodara Maraivinile Christian Song Lyrics in Tamil

தீங்கு நாளில் கூடார மறைவினிலே
ஒளித்து என்னை காப்பவரே -2

உம்மைப்போல நல்ல தெய்வம் -2
இந்த உலகில் இல்லையே
நீரே நீர் ஒருவரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே -2

1.கர்த்தர் எந்தன் வெளிச்சமானீர்
என் வாழ்வின் பெலனானீர் -2

2.தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் என்னை சேர்த்து கொள்வீர் -2

3.ஜீவனுள்ளோர் தேசத்தில் நான்
கர்த்தர் செய்யும் நன்மை காண்பேன் -2

Theengu Nalil Koodara Maraivinile Christian Song Lyrics in English

Theengu Nalil Koodara Maraivinile
Olithu ennai kappavare – 2

ummaipola nalla deivam – 2
intha ulagil illaiye
neere, neer oruvare
ella magimaikum pathirare – 2

1.Karthar enthan velichamaneer
En vazhvin belanaaneer – 2

2.Thagapanum thayum ennai kaivittalum
Karthar ennai serthu kolvir – 2

3.Jeevanullor desathil naan
karthar seiyum nanmai kanben – 2


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top