Pr.Sam Jimreeves – Isravelin Yeyabalamanavare Song Lyrics
Isravelin Yeyabalamanavare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By.Pr.Sam Jimreeves
Isravelin Yeyabalamanavare Christian Song Lyrics in Tamil
இஸ்ரவேலின் ஜெயபலமானவரே
எங்கள் சேனையின் அதிபதியானவரே
எனக்காக யுத்தங்கள் செய்பவரே
எங்கள் எதிரியின் மேல்
வெற்றி தந்தவரே
Adonai எங்கள் தேவனே
உமக்கு நீகராக ஒருவரில்லை
Yesuva எங்கள் தெய்வமே
எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்
1.உம் நாசியின் சுவாசக் காற்றினாலே
சமுத்திரத்தின் மதகும் திறவுண்டதே
ஓங்கிய உம் புய பெலத்தினாலே
உந்தன் ஜனங்களை விடுவித்து நடந்தினீரே
2.பார்வோனின் படை பயப்படுத்தினாலும்
செங்கடல் சவாலாக எதிர் நின்றாலும்
அக்கினி ஸ்தம்பமாய் முன்னே நின்று
எல்லா யுத்தத்தை.
ஜெயமாக மாற்றுவாரே
3.வனாந்திர பாதை தான் வழியானாலும்
வாழ்ந்திட வசதிகள் இல்லையென்றாலும்
வானத்தின் மன்னாவை நமக்கு தந்து
குறைவின்றி காத்திடும்
தேவன் உண்டு
Isravelin Yeyabalamanavare Christian Song Lyrics in English
Isravelin Yeyabalamanavare
Engal senaiyin athipathiyanavare
Enakkaga yuthangal seipavare
Engal ethiriyin mel
Vetri thanthavare
Adonai engal thevane
Umakku nigaraga oruvarillai
Yesuva engal theivame
Ella namathilum neer melanavar
1.Um nasiyin suvasa katrinaale
Samuthirathin mathagum thiravundathe
Ongiya um puya pelathinale
Unthan janangalai viduvithu nadathineere
2.Parvonin padai payapaduthinalum
Sengadal savaalaga ethir nindralum
Akkini sthampamai munne nindru
Ella uththathai
Jeyamaga matruvare
3.Vananthira pathai thaan vazhiyanalum
Vazhnthida vasathigal illaiyendralum
Vanathin mannavai namakku thanthu
Kuraivindri kathidum
Thevn undu
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh