Pr.Samson – En Uyire Neengathaan Song Lyrics
En Uyire Neengathaan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Samson
En Uyire Neengathaan Christian Song Lyrics in Tamil
நான் வாழுறேன் உமக்காகத்தான்
என் உயிரே நீங்கதான்
இந்த வாழ்க்கையும் உமக்காகத்தான்
அதின் காரணர் நீங்கதான் -2
என் உயிரே உயிரே உயிரே… நீங்கதான்
என் உறவே உறவே உறவே… நீங்கதான் -2
1.உலகம் தோன்றுமுன்னே தெரிந்துகொண்ட உயிரே
தாயின் கருவினிலே அறிந்துகொண்ட அழகே -2
2.உயிர் வாழும் நாட்கள் எல்லாம் உம்மால் தான் உயிரே
காலங்கள் உம் கரத்தில் அழகே என் அழகே -2
3.இது வரைக்கும் தாங்கினீர் தப்புவித்தீர் உயிரே
இனிமேலும் ஏந்துவீர் சுமப்பீர் என் அழகே -2
En Uyire Neengathaan Christian Song Lyrics in English
Naan Vazhuren Umakagathan en uyire neengathan
Intha vazhkaiyum umakagathan athin karanar neengathan – 2
En uyire uyire uyire… neengathan
En urave urave urave… neengathan – 2
1.Ulagam thontrumunne therinthukonda uyire
Thayin karuvinile arinthukonda azhage – 2
2.Uyir vazhum naatkal ellam ummal than uyire
Kalangal um karathil azhage en azhage – 2
3.Ithu varaikkum thangineer thappuvitheer uyire
Inimelum yenthuveer sumapeer en azhage – 2
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh