Pr.Samson – Yesu Vandhale Adhiradi Than Song Lyrics

Pr.Samson – Yesu Vandhale Adhiradi Than Song Lyrics

Yesu Vandhale Adhiradi Than Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Pr.Samson

Yesu Vandhale Adhiradi Than Christian Song Lyrics in Tamil

இயேசு வந்தாலே அதிரடி தான்
மண்ணில் பிறந்தாலே சர வெடி தான் (2)
வானோரும் வாழ்த்த பூதலத் தோற் போற்ற வந்தாலே அதிரடி தான்
மண்ணில் பிறந்தாலே சரவெடி தான்
வந்தாலே அதிரடி தான் மண்ணில் பிறந்தாலே சரவெடி தான் (2)

1)பாவிகளை மீட்க பரமன் இயேசு பரலோகம் இறங்கி வந்தார் ஐயா(2)
மனிதனை மிட்க மன்னாதி மன்னன் விணுக்குளம்
விட்டிறங்கி வந்தாரைய்யா (2)

இயேசு வந்தாலே அதிரடி தான்
மண்ணில் பிறந்தாலே சர வெடி தான் (2)
வானோரும் வாழ்த்த பூதலத் தோற் போற்ற வந்தாலே அதிரடி தான்
மண்ணில் பிறந்தாலே சரவெடி தான் (1)

2)கெட்டுப் போனதை மீட்டு ரட்சிக்க
கெத்தா எங்க இயேசு வந்தாரைய்யா (2)
இழந்து போனதை இன்றே மீட்டிட
இம்மானுவேல் ராஜன் வந்தாரைய்யா

3)பாவங்களைப் போக்கிட சாபங்களை நீக்கிட
சரித்திர நாயகன் வந்தாரைய்யா (2)
பெத்லகேம் நகரினிலே தாவீதின் ஊரினிலே
கிறிஸ்து உனக்காக பிறந்தாரைய்யா

Yesu Vandhale Adhiradi Than Christian Song Lyrics in English

Yesu vanthalay athiradi than
Mannil piranthaale sara vedi thaan – 2
Vanorum vazhththa poothalath thor potra vanthale athiradi than
Mannil piranthaale sara vedi thaan
Vanthaale athiradi thaan mannil piranthale sara vedi than – 2

1.Pavigalai meetga paraman yesu paralogam irangi vanthar iyaa – 2
Manithanai meetga mannathi mannan vinukulam
Vittirangi vantharaiyya – 2

Yesu vanthale athiradi thaan
Mannil piranthaale sara vedi thaan – 2
Vanorum vazhththa poothalath thor potra vanthale athiradi than
Mannil piranthaale sara vedi thaan

2.Kettu ponathai meettu ratchikka
Geththa enga yesu vantharaiyya – 2
Izhanthu ponathai indre meettida
Immanuvel rajan vantharaiyya

3.Pavangalai pokkida sapangalai neekkida
Sariththira nayagan vantharaiyya – 2
Bethlagem nagarinile thaveethin oorinile
Christhu unakkaga pirantharaiyya


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top