Pr. Stephen – Asirvathikkum Deivam Yesu Song Lyrics
Asirvathikkum Deivam Yesu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr. Stephen
Asirvathikkum Deivam Yesu Christian Song Lyrics in Tamil
ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு
அளவில்லாமல் ஆசீர்வதிப்பார் (2)
1.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்(2)
ஆத்துமாவை தேற்றிடுவார்
மரண பள்ளத்தாக்கில் காத்திடுவார் (2)
2.வெண்கல கதவுகளை உடைத்திடுவார்
இரும்பு தாழ்ப்பாள்களை முறித்திடுவார் (2)
உள்ளே இருக்கும் பொக்கிஷத்த
வெளியில கொண்டு தந்திடுவார் (2)
3.வானத்தின் பலகணியை திறந்திடுவார்
நன்மையால் உன்னை நிரப்பிடுவார் (2)
உற்சாகமாய் கொடுப்பவன்
உயர்த்தியே மகிழ்ந்திடுவார் (2)
Asirvathikkum Deivam Yesu Christian Song Lyrics in English
Asirvathikkum Deivam Yesu
Alavillamal aseervathippar-2
1.Pullulla idangalil meithiduvar
Amarntha thanneerandai nadathiduvar-2
Athumavai thetriduvar
Marana pallathakkil kathiduvar-2
2.Vengala kathavugalai udaithiduvar
Irumpu thazhppalgalai murithiduvar-2
Ulle irukkum pokkishatha
Veliyila kondu thanthiduvar-2
3.Vanathin palakaniyai thiranthiduvar
Nanmaiyal unnai nirappiduvar -2
Urchagamai koduppavan
Uyarthiye magizhnthiduvar-2
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh