Praiselin Stephen – Naanum En Veetarum Song Lyrics

Praiselin Stephen – Naanum En Veetarum Song Lyrics

Naanum En Veetarum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Praiselin Stephen

Naanum En Veetarum Christian Song Lyrics in Tamil

நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா – 2

1.கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாய் என்பதை இன்றே நீ தீர்மானம் செய்வாய்

2.நம் பாதையில் காப்பாற்றியே கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு நன்றியாய் சேவிப்பாயா

3.நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா

Naanum En Veetarum Christian Song Lyrics in English

Nanum en veettarumovendral
Karthaye sevippom
Neeyum sevippaya-2

1.Kartharaiye sevippathu aagathendru kandal
Yarai nee sevippai enpathai indre nee theermanam seivaai

2.Nam pathaiyil kappatriye karthar nadathinaare
Karthar thantha aaseer yavum kandu nandriyai sevippaya-2

3.Nanmaiyana eevugalai thevathi thevan thanthar
Keezhpadinthe avar satham kettu satchiyai jeevippaya


#songsfire

Trip.com WW

Scroll to Top