Prince George – Yaar Ennai Maranthalum Song Lyrics

Deal Score0
Deal Score0
Prince George – Yaar Ennai Maranthalum Song Lyrics

Prince George – Yaar Ennai Maranthalum Song Lyrics

Yaar Ennai Maranthalum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Prince George, Aaron Bala

Yaar Ennai Maranthalum Christian Song Lyrics in Tamil

யார் என்னை மறந்தாலும்
இயேசென்னை மறப்பதில்லை
உலகமே வெறுத்தாலும்
இயேசென்னை வெறுப்பதில்லை

உம் சிறகுக்குள் தஞ்சம் கொண்டேன்
உம் மறைவுக்குள் மறைந்து கொள்வேன்
உம்மப்போல ஒரு தெய்வத்தப் பார்க்கல
எனக்காய் உயிரையும் தந்திட

1.நூலறுந்தப் பட்டம் எங்கெங்கோப் பறக்கும்
நான் போகும் பாதையும் புரியல -2
இயேசுவே நீர் மாத்ரம்
உம் முகம் மறைத்திருந்தால் -2
மண்ணோடு மண்ணாய் போயி
மக்கி தான் போயிருப்பேன்-2

2.சிறகொடிந்தப் பறவை வானிலேப் பறக்குமோ
எப்போது நானும் பறப்பேனோ -2
அப்பா உம் பெலனைத் தந்து
கழுகுபோல் எழும்பவைத்தீர் -2
வானத்தில் சிறகுகள் அடித்து
உயர நான் எழும்பிடுவேன்
வானத்தில் சிறகுகள் விரித்து
உயர உயர பறந்திடுவேன்

Yaar Ennai Maranthalum Christian Song Lyrics in English

Yaar ennai maranthalum
Iyesennai marappathillai
Ulagame veruthalum
Iyesennai Veruppathillai

Um sirakugal thancham konden
Um maraivukkul marainthu kolven
Ummaipola oru theivatha parkkala
Enakkai uyiraiyum thanthida

1.Noolaruntha pattam engo parakkum
Naan pogum pathaiyum puriyala-2
Iyesuve neer mathram
Um mugam maraithirunthal-2
Mannodu mannaai poyi
Makki than poyiruppen-2

2.Sirakodintha paravai vanile parakkumo
Eppothu naanum parappeno-2
Appa um pelanai thanthu
Kazhugu pol elumpa vaitheer-2
Vanathil siragukal adithu
Uyara naan elumpiduven
Vanathil siragukal virithu
Uyara uyara paranthiduven


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo