Puthiya Kirubai Alithidume – புதுக்கிருபை அளித்திடுமே

Puthiya Kirubai Alithidume – புதுக்கிருபை அளித்திடுமே

பல்லவி

புதுக்கிருபை அளித்திடுமே

புது பெலனும் தந்திடுமே

புது ஜீவன் புது பெலனும்

எந்தன் இயேசுவே தந்திடுமே

சரணங்கள்

1.  பரதேசியாகத் திரிந்தேனைய்யா நான்

பாசமாய்த் தேடினீரே

இதுகாறும் காத்தீர் இனியும் நடத்தும்

இயேசுவே இரட்சகனே             –         அல்லேலூயா

2. ஆண்டாண்டு காலங்கள் அறியாமல் போனேன்

ஆண்டவர் அன்பினையே

வேண்டாதவைகளை விலக்கிடவே

உந்தன் வழிதனை போதியுமே      –         அல்லேலூயா

3.  உம் சித்தம் செய்ய உம்மைப் போல் மாற

வல்லமை தந்திடுமே

இம்மட்டும் காத்த இம்மானுவேலே

இனியும் நடத்திடுமே              –         அல்லேலூயா

Puthiya Kirubai Alithidume Lyrics in English

  pallavi

puthukkirupai aliththidumae

puthu pelanum thanthidumae

puthu jeevan puthu pelanum

enthan Yesuvae thanthidumae

saranangal

1.  parathaesiyaakath thirinthaenaiyyaa naan

paasamaayth thaetineerae

ithukaarum kaaththeer iniyum nadaththum

Yesuvae iratchakanae             –         allaelooyaa

2. aanndaanndu kaalangal ariyaamal ponaen

aanndavar anpinaiyae

vaenndaathavaikalai vilakkidavae

unthan valithanai pothiyumae      –         allaelooyaa

3.  um siththam seyya ummaip pol maara

vallamai thanthidumae

immattum kaaththa immaanuvaelae

iniyum nadaththidumae              –         allaelooyaa

song lyrics Puthiya Kirubai Alithidume

@songsfire
more songs Puthiya Kirubai Alithidume – புதுக்கிருபை அளித்திடுமே
Puthiya Kirubai Alithidume

Trip.com WW
Scroll to Top