Rachin – Vedhaikapaten Naaa Song Lyrics

Rachin – Vedhaikapaten Naaa Song Lyrics

Vedhaikapaten Naaa Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Rachin

Vedhaikapaten Naaa Christian Song Lyrics in Tamil

விதைக்கப்பட்டேன் நான் விதைக்கப்பட்டேன் நான்
இந்த பூமியின் மேலே அந்த ஆண்டவராலே
மானிடரை நம்பி ஏம்மாந்து போனேன்
உலக இச்சையினால் ஏதேதோ ஆனேன்
பரிசுத்தமாய் வாழ்ந்திட கிருபை தந்தீரே
நன்றி நன்றி ஐயா உமக்கு நன்றி நன்றி ஐயா

கஷ்டங்கள் என்னை சூழ்ந்திட்ட போதும்
பாடுகள் என்னை பாதித்த போதும்
கை விடாமல் நடத்தினீர் இன்பத்தை தந்தீர்
நன்றி நன்றி ஐயா உமக்கு நன்றி நன்றி ஐயா

உலகம் எல்லாம் என்னை வெறுத்தாலும்
ஊழியத்தை துவங்க செய்தீரே
யார் என்னை வெறுத்தாலும் உம்மை விடமாட்டேன்
நன்றி நன்றி ஐயா உமக்கு நன்றி நன்றி ஐயா

Vedhaikapaten Naaa Christian Song Lyrics in English

Vedhaikapaten naaa, vedhaikapaten naa-2
Indha bhoomiyin mele andha aandavaraale
Manidarai nambi yemandhu pone,
Ulaga ichayinal edhedho ane,
Parisuthamai vazhndhida kirubai thandire
Nandri nandri ayya umaku nandri nandri ayya

Kastangal enai suzhndhita podhumm,
Padugal enai badhithapodhumm,
Kai vidamal nadathineer, inbathai thandeer,
Nandri nandri ayya umaku nandri nandri ayyaa,

Ulagam elaam ennai veruthalum
Oozhiyathai thuvanga cheidheere
Yar enai veruthalum ummai vidamaten
Nandri nandri ayya umaku nandri nandri ayyaa


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top