
Rebecca Jeswin – Vandhen Song Lyrics

Rebecca Jeswin – Vandhen Song Lyrics
Vandhen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Lent Days Song Sung By.Rebecca Jeswin
Vandhen Christian Song Lyrics in Tamil
வந்தேன் தந்தேன் தேவா
உம் பாதம் என்னை
உமக்கே அர்பணித்தேன்
ஏற்று என்னை ஆட்கொள்ளுமே
உந்தன் பாதம் ஒன்றே என் தஞ்சமே
தாழ்த்தி என்னை உமக்கே அர்பணித்தேன்
முற்றும் என்னை உமக்கே அர்பணித்தேன்
பாவங்கள் யாவும் போக்கியே
எந்தன் வாழ்வை புதிதாக மாற்றினீரே
சிலுவையை சுமந்து உம் இரத்தம் சிந்தி
எனக்காக மரித்து உம் ஜீவன் தந்தீர்
என் சித்தம் அல்ல உம் சித்தம் தேவா
என் வாழ்வில் என்றும் நிறைவேறவே
என்னை வனையும் இன்றே
ஆத்ம நாதா தருகின்றேன் என்னை முற்றிலுமே
Vandhen Christian Song Lyrics in English
Vandhen thandhen deva
Um paadham ennai
Umakey arpanithen
Yetru ennai aatkollume
Undhan paadham ondre en thanjame
Thazhthi ennai umake arpanithen
Mutrum ennai umake arpanithen
Paavangal yaavum neekiye
Endhan vaazhvai pudhidhaaga maatrineere
Siluvai sumandhu um ratham sinthi
Enakkaga marithu um jeevan thandheer
En sitham alla um sitham deva
En vaazhvil endrum niraiverave
Ennai vanaiyum indre
Aathma naadha tharugindren ennai mutrilume
Christians songs lyrics
#songsfire